Sample Lessons – B.Th

I. ஆவிக்குரிய வாழ்வின் உருவாக்கம்: [இது துணைப்பாடம்- இதில் ஆய்வுக்கட்டுரை எழுதினால் போதும்]

2. இறையியல் – பாகம் – 1 [இது பரீட்சைக்குரிய பாடம், இதற்கு பாட குறிப்பு PDFல் தருவோம். கீழே சிலவற்றை தந்திருக்கிறோம். பாருங்கள்.]

3. பழைய ஏற்பாடு ஆய்வு
[இது பரீட்சைக்குரிய பாடம், இதற்கு பாட குறிப்பு PDFல் தருவோம். கீழே சிலவற்றை தந்திருக்கிறோம். பாருங்கள்.]

பாடக்குறிப்புகள் [PDF]:

4. அப்போஸ்தலருடைய நடபடிகள் – இது இறையியல் அடிப்படையிலான வேத அறிவிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு கிடையாது.
ஒவ்வொரு பாடத்தையும் கூர்ந்து கவனித்து கேட்டு, புதிதாய் கற்றுகொண்டவற்றை பத்து வரிகளில் எழுதினால் போதும்.

5. வேதாகம இயல்
[இது பரீட்சைக்குரிய பாடம், இதற்கு பாட குறிப்பு PDFல் தருவோம்]

6. வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு
[இது பரீட்சைக்குரிய பாடம், இதற்கு பாட குறிப்பு PDFல் தருவோம்]

7. சுவிசேஷ ஊழியப்பயிற்சி

[இது களப்பணி ஊழியப் பயிற்சியாகும். இந்த பயிற்சியை கற்று அதை எந்த ஊழியத்தில், எந்த நாளில் எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பதை பத்து வரிகளில் எழுதி தரவேண்டும் ]

மேலேயுள்ள எல்லாபாடங்களுக்குமே 12 பாடங்கள் ஆடியோ வடிவிலும் மற்றும் PDF லும் நம் வெப்சைட்டில் தந்திருக்கிறோம். நம் கல்லூரியில் சேர்ந்து பயிலுங்கள். உங்களை தரமான ஆவிக்குரிய தலைவர்களாய் உருவாக்க எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்.

ஆக ஒரு பருவத்திற்கு 5 பாடம் [Subjects] உண்டு. 4 பாடத்திற்கு தேர்வு உண்டு. ஒரு பாடம் [Subject] துணைப்பாடம். இதற்கு ஆய்வுக்கட்டுரை மட்டும் எழுதினால் போதும்.

M.Div க்கும் இதைப்போன்ற முறைதான்.