BCS/MCS Degrees

B.C.S/ M.C.S Degrees

கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதர சகோதரிகளே,

உங்களை இயேசுவின் நாமத்தினால் வாழ்த்தி வரவேற்கிறோம்.
 உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு நம்முடைய வேதாகம கல்லூரியை தெரிந்து கொண்டதற்காக நன்றி!

எங்களது இறையியல் சேவையில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட இறையியல் பட்டதாரிகளை உருவாக்கிய நாங்கள் இந்த 10 ம் ஆண்டில் 500 பேர்களுக்கு கற்பிக்கும் தரிசனத்துடன் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.     

  
*வாழ்வில் பிஸியான வர்களுக்கும் இறையியல் பட்ட படிப்பு தருவதுதான் இதன் நோக்கம்.ஏனெனில் இறையியல் படிப்புதான் ஆவிக்குரிய வளர்ச்சியில் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

அதற்கு உங்கள் பிஸியான வாழ்வு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த படிப்பை அறிமுகப்படுத்துகிறோம்.எப்படியாவது ஒரு கூட்ட ஜனம் சத்தியத்தில் வளர வேண்டும் என்பதுதான் எங்கள் தரிசனம்.
அதற்கு நேரமின்மையோ, பொருளாதாரமோ தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த ஆன்லைன் படிப்பு.  

இப்படிப்பில் சேருவது எப்படி?

கீழ்க்கண்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ரூ100 அட்மிஷன் கட்டணமாக செலுத்தி உடனே சேர்ந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. பெயர்: 


2.கல்வித் தகுதி: 

3.விலாசம்:

4. தங்களது திருச்சபையின் பெயர் :

5.படிக்க விரும்பும் பட்டம்:

6. வாட்ஸப் எண்:

7. e-mail Id:

குறிப்பு:

  1. இதை நிரப்பி பணம் கட்டிய ரசீதையும் போட்டோ எடுத்து 
    +91 9994172553 என்ற எண்ணிற்கு வாட்ஸப்பில் அனுப்பிவையுங்கள்இன்னும் அதிகப்படியான விபரங்கள், சர்டிபிகேட் ஜெராக்ஸ், போட்டோ போன்றவை ஆறு மாதத்திற்கு பின்பு உங்களிடம் பெற்றுக்கொள்வோம்.
  2. நீங்கள் இதை செய்துமுடித்தவுடன் உங்களுக்கு நம்முடைய வெப்சைட்டில் பாடத்தை கேட்டு பயில உள் நுழைவு (login) விபரத்தை தருவோம்.
  3. ரூ100/- அனுப்ப வேண்டிய கணக்கு விவரம்:
    T.RAMESH JOSHUA, INDIAN BANK, BRANCH: PALAYAMKOTTAI, CODE:352 ACCOUNT NUMBER: 777513101. IFSC Code IDIB000P008 
     


படிப்புக் காலம்:

B.C.S :

மூன்று ஆண்டுகள் (B.Thக்குரிய அதேபாடங்களும், பயிற்சிகளும்)


 M.C.S :

இரண்டு ஆண்டுகள் (M.Divக்குரிய அதேபாடங்களும், பயிற்சிகளும்)

கட்டண விபரம்:


 அட்மிஷன் [முதலாம் ஆண்டில் மட்டும்] ரூ.100/-


 மாதம் ரூ. 100 மட்டும்/-

படிப்பின் முடிவில் பட்டமளிப்பு விழாவற்கு ரூ1500/- [பட்டமளிப்பு ஆடை, விழா செலவிற்காக]

வேறே கட்டணம் கிடையாது.

இந்த படிப்பின் சிறப்பு அம்சங்கள்:

  1. ஆய்வுக் கட்டுரை (Assignment) எழுத தேவையில்லை.
  2. தேர்வு எழுதத் தேவையில்லை.ஆடியோ பாடம் ஒவ்வொன்றாக நம் வெப்சைட்டில் கேட்டு ஒவ்வொரு பாடத்திலும் புதிதாய் நீங்கள் கற்றுக் கொண்ட காரியங்களை ஒரு நோட்புக் போட்டுக்கொண்டு பத்து வரிகளில்  எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பாடத்தை கேட்ட தேதி, பாடத் தலைப்பு, புதிதாய் கற்றுக்கொண்ட காரியம் போன்றவற்றை அந்த நோட்டில் பாடத்தை கேட்க, கேட்க எழுதிவைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் கேட்கும் போது அந்த நோட்புக்கை  அனுப்பினால் போதும்.
  4. நீங்கள் எழுதிய அந்த புதிதாய் கற்றுக்கொண்ட குறிப்புகளடங்கிய நோட் புத்தகத்தை ஆறு மாதத்திற்கு ஒருமுறை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  மூன்று ஆண்டுகள்/இரண்டு ஆண்டுகள் படிப்பு முடிந்த பிறகு உங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
  5. தினமும் அரை மணி நேரம் செலவழித்தால் கூட போதும்.
  6. இறையியல், ஊழிய பயிற்சி ஆவிக்குரிய வளர்ச்சி,வேதத்தை ஆழமாக படித்து புரிந்து கொள்ளுதல் போன்ற நான்கு விதங்களில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது . மிகவும் ஆழமான, பிரயோஜனமான படிப்பு.
  7. ஆடியோ வடிவில் பாடங்களும், பாடப்புத்தகங்கள்PDF லும் நமது  https://ziononlineseminary.com/
     ல் பதிவிடப்படுகின்றன. அதைக் கேட்டு படித்தால் போதும்.
  8. உங்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம். எங்கும் அலையத் தேவையில்லை. மாதக்கட்டணத்தை வங்கி வழியாக அனுப்பலாம்.
  9. அனைத்து சபைகளும் ஏற்றுக்கொள்ளும் திரித்துவத்தை வலியுறுத்துகின்ற  இறையியலையே [Systematic Theology] நாங்கள் போதிக்கிறோம்.

 கல்வித்தகுதி:

10 மற்றும் 12 ம் வகுப்பு.

ஆனாலும் இதைப்படித்து ஊழியம் செய்யவிரும்புகிற உங்களுக்கு இதில் சேருவதற்கு படிப்பு ஒரு தடையில்லை. எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும். இதில் B.C.S முடித்தபிறகு நீங்கள் விரும்பினால் M.Div சேரலாம்.

பாடத்திட்டம் [Syllabus]:

கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

https://drive.google.com/file/d/0B8v0ltdIpx2_aU5EQjVfQzZjR0Y4Vm9uVW1EeG12MnpBRWJj/view?usp=sharing


அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


 வகுப்புகள் ஜனவரி 1 முதல் ஆரம்பம். 

தொடர்பு முகவரி:
*Zion online Seminary ( Affiliated to Good News International University & NATA member.)*

*65/11A1,Asuran Street, Melapalayam* *Tirunelveli – 627005(D.T) Tamilnadu

website: ziononlineseminary.com

*Cell: +919944264443