Master of Divinity

இரு ஆண்டு படிப்பு. நான்கு பருவம்.

கல்வித்தகுதி:

B.TH அல்லது ஏதாவதொரு அரசு பல்கலைக்கழக பட்டம்.


மொத்தம் (20 பாடப்பிரிவுகள்)

தேர்வு மதிப்பெண்கள்-100:


பாடத்திற்கு – 60
ஆய்வுக்கட்டுரை – 30
நடைமுறை பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு – 10

குறிப்பு

எழுத்துத் தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஆய்வுக்கட்டுரைக்கு 30 மதிப்பெண்கள். மேலும் நீங்கள் இந்த படிப்பில் காட்டும் ஈடுபாடு, கிரமமான பதில், நடைமுறையாக செய்யும் களப்பணி (மேலும் நீங்கள் இந்த படிப்பில் காட்டும் ஈடுபாடு, கிரமமான பதில், நடைமுறையாக செய்யும் களப்பணி (Field Work) போன்றவற்றிற்கு 10 மதிப்பெண்களும் தரப்படும். ஆக, நீங்கள் இந்த படிப்பில் மிகவும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவது எளிது.

பாடத்திட்டம் [Syllabus]:

கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

https://drive.google.com/file/d/0B8v0ltdIpx2_aU5EQjVfQzZjR0Y4Vm9uVW1EeG12MnpBRWJj/view?usp=sharing