இலவச C.S.B.S படிப்பு

இந்த இலவச படிப்பை நீங்கள் ஒரு வாரத்தில் கூட படித்து முடித்துவிடலாம். இதை படித்து முடித்ததற்கு அடையாளமாக ஒவ்வொரு பாட முடிவிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஐந்து வரிகளில் பதில் எழுதி அனுப்பினால் போதும். அழகிய அங்கீகாரமான C.S.B.S [Certificate in Systematic Bible studies] என்ற சான்றிதழ் பெற்றுகொள்ளலாம்.

பாடத்தை கேட்க கீழ்கண்ட பாகம் 1, பாகம் 2 என்பவை மீது கை வையுங்கள். அது யூடிப்பிலுள்ள [YouTube] நம் பாடத்திற்கு போகும். அந்த பாடத்தின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு நோட்டில் பதில் எழுதி இறுதியில் எங்கள் விலாசத்திற்கு அனுப்பிவைக்கவும்.

B.Th/ M.Div படிப்பு

இந்த படிப்பை முடித்தவுடன் நீங்கள் எங்களிடத்தில் B.Th/M.Div சேரலாம். B.Th சேர வேறெந்த படிப்பு தகுதியும் தேவை இல்லை. இந்த C.S.B.S போதும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக M.Div சேரலாம். இந்த படிப்புகளும் இதேபோல் வீட்டிலிருந்தே படிக்கும் ஆன்லைன் படிப்புதான். மேலும் விபரமறிய இந்த எண்ணில் போன் அல்லது வாட்ஸ் அப் செய்யவும்: +91 9994172553

பாடம் -1. இறையியல் – அறிமுகம்

   பாடம் -2 மனிதனைப் பற்றிய உபதேசம்

     பாடம் -3 .  பாவத்தைப் பற்றிய உபதேசம்

பாடம் -4 இரட்சிப்பைப்  பற்றிய உபதேசம்

        பாடம் – 5 . திரித்துவத்தைப் பற்றிய உபதேசம்

  பாடம் – 6.    தேவனுடைய  அழைப்பைப் பற்றிய உபதேசம்

                    பாடம் -7. தேவனுடைய சித்தம் 

                பாடம் -8 .  தேவனுடைய பரிசுத்தம்  

      பாடம்  – 9  தேவனுடைய    ஊழியம்

                    பாடம்  – 9   பரிசுத்த  வேதாகமம்                      

                      பாடம் -10  ஜெபம்

பாடம் -11 – தனிப்பட்ட முறையில் தேவனை அறிந்து கொள்ளுதல்